தங்கஜம் முன்றில் என்றால் என்ன? தங்கஜம் முன்றில் எங்கு இருக்கிறது? தங்கஜம் முன்றில் என்ன வேலை செய்கிறது? தங்கஜம் முன்றில் எவ்வாறு வேலை செய்யும்? தங்கஜம் முன்றில் எப்படி அடையாளம் காண்பது?
சிறப்பு நன்றி. கேள்வி பெருசா போய்ட்டு இருக்கு, சொன்னா பதிலும் பெருசா போய்டும் படிக்கிறவங்களுக்கு சலிப்பு தட்டிடும். அதன் காரணமாக சுருக்கமாக விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. வலை தளங்களில் சற்று விவரமாகவும் விளக்கமாகவும் இருக்கும், கீழே இணைய வழி முகவரி கொடுக்க பட்டிருக்கும் அவற்றில் படித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

