YiTiY

வலிக்கு வளியின் வழியில் கைபாகம்
ஞாலியும் ஞாளியும் ஞாழியாம் செய்பாகம்
கையா கையினில் கைத்தடி கையோனே
செய்திடு செயகுரு சேய்செய் செய்கைக்கு

YiTiY for BUSINESS WEALTH

There are many reasons why people need money. The main reason is to meet the basic needs such as food, clothing and shelter. Also, money is essential for a person's quality of life, such as education and medicine. Money helps to raise one's social status and boost one's self-confidence. At the same time, our dependents need money and material things for financial independence, investment, social service, and family needs.

“Eeti Yetina Matum Paayum”. That means, the limit of an action implies that the target or one's action will be limited to a certain distance.

Panam Paathalam Matum Paayum proverb in tamil, it means that if there is money, you can go as far as you want in life. That is, it indicates how big an impact money can have on one's life.

Thirai Kadal Odium Thiraviam Thedu – said by Avvaiyar in tamil. Thiraviam refers to wealth. It means to cross the sea in search of wealth.

You might face some problems in your job or business. Then our YiTiY will serve you mentally to achieve your goals, prepare you in all matters related to career and place of work and make you achieve the goal.

YiTiY is a pure wealth process for business people. Our YiTiY operations will serve you as a good fortune seek optimism that’s the goal. YiTiY is a business strategic work done by fueint. In the situations face of difficulties in running a business, our YiTiY will bring you out of the abyss of cash shortage and will diligently work out ways to achieve your goal. And this YiTiY model process is a collaborative effort of appropriate, competent, effective people to suit different industry problems. Congratulations to all of you on a job well done and a good life ahead.

ஈட்டி எட்டின மட்டும் பாயும் - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

மனிதனுக்கு செல்வம், பணம் தேவைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதன்மையான காரணம், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்துகொள்வது.மேலும், கல்வி, மருத்துவம் போன்ற மனிதனின் தரமான வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது. பணம் ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதேபோல் நிதி சுதந்திரம், முதலீடு, சமூக சேவை, குடும்பத் தேவைகள் போன்ற சுற்றத்தின் வாழ்வாதாரத்திற்கும் நம் சார்ந்தவர்களுக்கு பணம், பொருள் தேவைப்படுகிறது.

ஈட்டி எட்டின மட்டும் பாயும் என்பது ஒரு ஈட்டி எவ்வளவு தூரம் எட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் மட்டுமே பாயும் என்பதைக் குறிக்கிறது. அதாவது, ஒரு செயலின் எல்லை, இலக்கு அல்லது ஒருவரின் செயல்பாடு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது பணம் இருந்தால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வாழ்க்கையில் செல்ல முடியும் என்பதைக் குறிக்கிறது. அதாவது, பணம் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு இது ஒளவையாா் வாக்கு. திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும். கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இதன் பொருள். இவ்வாறு நீங்கள் உங்கள் வேலையில், தொழிலில் ஈடுபாடு கொண்டு செயல்படும்போது உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்படலாம்! அப்போது உங்களுக்கு எங்கள் ஈட்டி மனதளவில் உங்களின் இலக்குகளை அடைவதற்கும், தொழில் மற்றும் தொழில் இடம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் உங்களை தயார் படுத்தி குறிக்கோளை அடைய வைப்பதை சேவையாக செய்யும்.

Its a pure wealth process for business people. எங்கள் ஈட்டி செயல்பாடுகள் good fortune seek optimism என்ற வகையில் உங்களுக்கு சேவை செய்யும். is a business strategical work done by FUEiNT. தொழில் நடத்திட சிரமப்படும் நிலையில் எங்களின் ஈட்டி உங்களை பணப்பற்றாக்குறை என்னும் பாதாளத்திலிருந்து மீட்டு, உங்களின் இலட்சியத்தை ஈட்டிட விடாமுயற்சியுடன் வழிவகைகள் செய்யும். மேலும் இந்த மாடல் செயல்முறை என்பது வெவ்வேறு தொழில் பிரச்சனைகளுக்குத் தக்கபடி தகுந்த, திறமையான, பயனுள்ள நபர்களின் கூட்டு முயற்சியில் செயல்படும். அனைவரும் நன்றாக உழைத்து சம்பாதித்து பொருளீட்டி பணமீட்டி செல்வமீட்டி வாழ்ந்திட ஈட்டி சார்பாக வாழ்த்துக்கள்.