என்னங்க இப்படி கேட்டுட்டீங்க! பெயரை இவ்வளவு BROAD MINDஆ வச்சு விட்டுட்டு, ஒரு வேலை மட்டும் செய்தால் எப்டிங்க இவ்விடத்தில் சிறப்பாகும்? அதனால் ஐந்துகரத்தின் ஆசியோடு! உங்களைப் போன்ற நலன் விரும்பிகளின் துணையோடு! செய்தொழிலில் இதற்கு முன் கற்ற, பெற்ற மதிப்பு மற்றும் தரம் ஆகியவை மாறாமல் பின்பற்றி, கீழ்காணும் ஐந்து விதமான வேலைகளை தங்கஜம் முன்றில் மூலமாக உரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறோம்.
இங்கு FUEiNT SOFTWARE SOLUTIONS எனப்படும் IT நிறுவனத்தின் சார்பில் WEB DEVELOPMENT COACHING CENTRE ஆக செயல்படுகிறது. இதன் மூலம் பட்டப்படிப்பு முடித்த ஆண் / பெண் இருபாலரும் WEB DEVELOPER ஆகக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.fueint.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இங்கு பயிற்சி பெரும் நபர்கள் வேலை வாய்ப்பு தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. இவர்களின் IT COMPANYல் இவர்களே வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள். வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் எனும் பட்சத்தில் அதற்கான வழிகாட்டுதல்களும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கு UGOSAY எனப்படும் கம்பெனி சார்பில் BUSINESS PROMOTIONAL ACTIVITY எனப்படும் விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் வழியாக செய்துதரப் படுகிறது. இதனைப் பற்றிய விவரங்களை www.ugosay.com என்ற தளத்தில் காணலாம்.
இங்கு அனைத்து விதமான தொழில் மற்றும் தொழில் இடம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகள் / இடையூறுகள் இருந்தால், தொழில் நிலைபெற அனைத்து விஷயங்களிலும் உங்களைத் தயார் படுத்தி உங்களின் வியாபார வலிமையின் மூலம் உங்களின் இலட்சியத்தை / இலக்கினை அடைய வைப்பது என்பதை ஈட்டி தொழில் உத்தி வேலையாகச் செய்கிறது.
இங்கு மனிதருக்கு ஏற்படக்கூடிய நாடி, நரம்பு, தசை, எலும்பு, மூட்டுகள், உயிர் இனப்பெருக்கம் (குழந்தை), உணர்வுகள், மனம், சுவாசம், சுரப்பிகள், தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொன்றுதொட்டு உலக அளவில் இன்றுவரை கடைபிடிக்கப்படும் கைமுறை சிகிச்சைகளின் அடிப்படையில் உடலில் அழுத்தம் கொடுப்பது, உடலினைத் தூண்டுவது மற்றும் உடலைப் பற்றிய பாரம்பரிய மரபுவழி முறையில் திருப்புவது போன்ற சிகிச்சை கைகளால் சரியாகச் செய்யப்படுகிறது. கிளிக் கை சிகிச்சை முறையானது மக்களின் உடல், மனத் தேவைக்கு ஏற்ப மாறுபடும். நலமுடன் உடலை இயல்பான வளையும் தன்மைக்கு கொண்டு வர சிறு அளவிலான எளிய உடற்பயிற்சி முறையும் பழகிக்கொள்ளலாம். கிளிக் சிகிச்சையில் குணமாக கைவினை / கைவிசை செயல்கள் மட்டும் கடைபிடிக்கப்படும், அதனால் பயமுறுத்தும் பக்க விளைவு இல்லை!!!